selected in private schools

img

தனியார் பள்ளிகளில் பயில 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு

கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி களில் ஒரு லட்சத்து 21 ஆயிரம் இடங்கள் உள்ள  நிலையில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்தி ருந்தனர்.